ராஜகிரியில் கார் பழுது பார்க்கும்
நிலையம் ஒன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
கோட்டே மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீ அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை