அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட
நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி முன்னைய வருடங்களில் பத்தாயிரம் ரூபாவாக இருந்த தொகை, 20,000 ரூபாவாக உயரும் என தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.