வெடிகுண்டு இருப்பதாக
கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானம் ஒன்றே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பல இந்திய விமானங்கள் உலகின் பல்வேறு விமான நிலையங்களில் தரையிறங்கி அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.