எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி

கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

அது, மொத்த வாக்குகளில் 17,295 வாக்குகளைப் பெற்றுள்ளது்

தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17,295 . உறுப்பினர்களின் எண்ணிக்கை - 15

ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 7924 .  உறுப்பினர்களின் எண்ணிக்கை - 6

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 3597 உறுப்பினர்களின் எண்ணிக்கை - 3

பொதுஜன ஐக்கிய பெரமுன பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 2612.  உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2

சுயேச்சைக் குழு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 2568. உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2

பொது சுதந்திர கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1350.  உறுப்பினர்களின் எண்ணிக்கை - 1


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி