இஸ்ரேல் பிரஜைகளை இலக்கு
வைத்து அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகளால் தகவல் வழங்கப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் பொய்யான செய்தி என்றார்./p>
பொய்யான செய்திகளை பரப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் .