மேமன் சங்கம் நடத்திய
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுஃபை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (07) கொள்ளுப்பிட்டி யில் அமைந்துள்ள மேமன் சங்க தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரபல தொழிலதிபரும் புரவலருமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரான ஹாஷிம் உமர் மேல் மாகாண ஆளுநரை பாராட்டி கௌரவித்தார்.
