முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்கான பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உட்பட அனைவருமே நீக்கப்பட்டனர்.
இதன்படி, 307 பொலிஸ் உத்தியோகத்தர்களும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 24 தற்காலிக உத்தியோகத்தர்களும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
