வெள்ளவத்தை  கடற்கரைப் பகுதியில்

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று (03) பகல் வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 45 வயதுடைய சாதாரண உடலமைப்பும் 5 அடி 4 அங்குல உயரமும் கொண்டவர்.
 
உயிரிழந்தவரின் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி