இலங்கை ஒலிபரப்புக்

கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி உதித கயாஷான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) காலை இவருக்கான நியமனத்தை வழங்கினார்.
 
கலாநிதி உதித கயஷான் குணசேகர களனி பல்கலைக்கழகத்தில் நுண்கலை கற்கைகள் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் உள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி