முன்னாள் சுகாதார அமைச்சர் 

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .

ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி பகுதியில் தலா 80 மில்லியன் ரூபா வீதம் 65 மில்லியன் ரூபாவுக்கு இரு நவீன வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது .

இது தொடர்பாக விசாரணை நடத்தி சொத்துக்குவிப்பு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ஆணையம் இன்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டது .

இந்த கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குறித்த சொத்தை டிசம்பர் 19 ஆம் திகதி வரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி