ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க கொழும்பு பிளவர் வீதியிலுள்ள தேர்தல் பிரசார அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
விமலவீர திசாநாயக்க ரணிலுக்கு ஆதரவு!
