சீனா கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொண்டது அது சாதகமானதற்கு கம்யூனிச அரசியல் முறைதான் காரணமாம்.

வாத விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவால் முடிந்தது நாங்களும் சீனாவைப்போன்றுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் எனது நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

அந்தக்கடிதத்தில் இருப்பது 1966 காலப்பகுதியிலிருந்து சீனா புரட்சிக்குணத்தோடு  முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கின்றது அந்த நிலைமை தான் சீனாவை இப்போதும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்கு உதவியிருந்ததாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி