முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையின் கீழ் நவ லங்கா நிதகஸ் பக்ஷய (NLNP) நாளை 6 ஆரம்பிக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இந்நிகழ்வு நாளை 10 மணிக்கு கோட்டே சோலீஸ் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக அறியக்கிடைகின்றது.
குமார வெல்கம வேளையில் இறங்கிவிட்டார் 6 ம்திகதி களனியில் வேலைத் திட்டத்தை வெளியிடுவார்!
