உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு
எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட ரிட் மனுக்களை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் தீர்மானித்தது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.