நாட்டில் தினமும் பதிவாகும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று,
இருதயநோய் நிபுணர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க கூறுகிறார்.
தினமும் 175 முதல் 200 வரை இதய நோய்கள் பதிவாவதாக கூறிய அவர், இதற்கு முக்கிய காரணம் சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை இல்லாததே என்றும் அவர் வெளிப்படுத்தினார்.