(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு - கல்குடா பகுதி
எங்கும் இன்று (2) காலை பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை நேரத்தில் வயல் வேலைக்குச் செல்வோர் மற்றும் கூலித் தொழில்களுக்குச் செல்வோர், பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், பயணிகள் எனப்பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தது.
