முன்னிலை சோசலிச கட்சியை
தடை செய்வது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு சபையின் கீழ் முன்னர் இடம்பெற்றதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கட்சியின் பிரசார செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது கட்சியை தடை செய்வதற்கான இந்த விவாதம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.