முன்னாள் சுஜீவ சேனசிங்கவுக்குச்

சொந்தமான V8 வாகனம் சட்டவிரோதமான ஒன்றாகக் காணப்படவில்லை என அரசாங்க இரசாயனப் பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வாரம் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சில ஆடைகள் இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் V8 என்ற வாகனம் அரசாங்க இரசாயனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த வாகனம் உண்மையானது என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் சமகி ஜன சனந்தவின் தேசிய அமைப்பாளரும் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டவருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மற்றும் அவதூறு வழக்குகள் தொடரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி