அரசாங்கத்தின் முதலாவது
வரவு - செலவுத் திட்டத்தில் VAT மற்றும் செலுத்தும் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) மேற்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.