அட்டளைச்சேனை பிரதேசத்தில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் அஷ்ரப் தாஹிருக்கு மகத்தான ஆதரவுடன் பாரிய வரவேற்பும் வழங்கப்பட்டது.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் ஏ.கே.அமீர் ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே முதன்மை வேட்பாளர் அஷ்ரப் தாஹிருக்கு இந்த மகத்தான வரவேற்பு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

