அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக ஃபொக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, டிரம்ப் 265 தேர்தல் கல்லூரிகளிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 194 தேர்தல் கல்லூரிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 270 தேர்தல் கல்லூரிகளில் வெற்றி பெற வேண்டும்.