முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்க்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு பொய்யானது என சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதனை நாம் முதலில் வெளிப்படுத்திய பின்னர், கேள்விக்குரிய நடவடிக்கை தொடர்பாக தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கத்தின் மீது பலத்த பொது அதிருப்தி வெளிப்பட்டது.
 
இதன் காரணமாக மற்றுமொரு பொய்யை பரப்புவதற்கு ஜனாதிபதி தயாராகி வருகின்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி