முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ 

பயன்படுத்திய தங்காலை, வீரகெட்டிய கார்ல்டன் தோட்ட வீட்டுக்கு மின்சாரம் வழங்கிய மும்முனை மின் கம்பிகள்  (Three Phase power)

சிலவற்றை இன்று (05) பிற்பகல் மின்சார சபை ஊழியர்கள் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது குறித்து வலஸ்முல்லஇலங்கை மின்சார சபை நிர்வாகம் தெரிவிக்கையில், வலஸ்முல்ல பிரதேசத்தில் பல இடங்களில் மின்கம்பிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக  தெரிவித்தது.
 
கார்ல்டன் தோட்டத்தில் 3 மும்முனை மின்கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டை அகற்ற நடவடிக்கு எடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி