leader eng

சமாதானத்தின் தூதை ஏந்தி

நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இளைஞன், தனது பயணத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று(30) சந்தித்தார். 
 
IMG 20240830 WA0208
 
இலங்கையின் கரையோரப் பாதைகளில் 1,500 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை 45 நாட்களில் நிறைவு செய்த இந்த இளைஞன், அண்மையில் தனது  இலக்கை பேருவளை நகரில் நிறைவு செய்தார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி