இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பண்டாரகம - பாணந்துறை வீதியின் அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.