leader eng

கடந்த காலங்களில் பேசப்பட்டது போல் ராஜகிரிய டி.பீ ஜயசிங்க (DPJ) கட்டிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவு  மற்றும் விவசாய அமைச்சு அந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்தன புர வீதியில்  இலக்கம் 288 இல் அமைந்திருக்கும் DPJ கட்டிடம் பிரபல நடிகை சபிதா பெரேராவுடையதாகும்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான  ஜாலிய சேனாரத்ன கூறுகையில் பொலிஸ் திணைக்களத்தின் நீதி,குற்றம், ஊடகத்துறை போன்ற பிரிவுகளும் அத்துடன். விவசாயத்திணைக்களத்தையும் இக்கட்டிடத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இக்கட்டிடத்தை குத்தகைக்கு எடுக்கவுள்ளதாக கூறியுள்ள அவர்  இது சம்பந்தமாக இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றார்.

themorning.lk


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி