எதிர்வரும் பொதுதேர்தலில் மட்டக்களப்பு மட்டும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய தேர்தலில் போட்டியிடாது என தெரியவருகின்றது.

அதனால் மட்டக்களப்பு மாவட்டம் யாழ்ப்பான மாவட்டம் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய வேறு பொது சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது இந்த இரு மாவட்டங்களுக்கும் தேர்தல் வேலைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சுயாதீன அமைப்புக்குழு ஊடாக  முன்நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய செயலாளர் பசில் ராஜபச திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி