முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகன் தரணி சிறிசேன சட்டத்தரணியாக கடமையேற்றதும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான வழக்குகளை சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ வழக்காடுவது போல் தானும் மைத்திரி குடும்பத்திற்காக சட்டத்தரணியாக ஆஜராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மைத்ரி குடும்பத்திற்காக களமிறங்கும் மகன்!
