முன்னாள் இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே கொள்ளுப்பிட்டியில் இவர் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நேற்று (05) இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.