லங்கா சதொச கடைகளில்
இன்று (6) முதல் நாடு அரிசி மற்றும் தேங்காய்களை நியாயமான. விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் டாக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.
இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஐந்து கிலோ அரிசியை கிலோ 220 ரூபா வீதமும் மூன்று தேங்காய்களை ஒன்று 130 ரூபா வீதமும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.